தமிழ் ஆராதனை

வாரந்தோறும் ஞாயிறன்று: 8:00 AM

இவ்வார வாக்குத்தத்தம்

 

நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன், அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான், லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.​

ஓசியா 14:5